
தமிழ் மன்றம்
முகப்பு
”இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”. - தமிழ்விடு தூது. கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தின் தமிழ்மன்றமானது உலகத்தின் செம்மொழிகளில் ஒன்றும், இந்தியத் திருநாட்டின் பெருமைக்குரிய முதுமொழியுமாகிய தமிழின் வளர்ச்சியிலும், ஆக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும், தமிழார்வமிக்க பேராசிரியர்களுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் ஏற்றதொரு களமாகத் தனது பங்களிப்பினை நல்கி, அறிவியல்- தொழில்நுட்பம்- மேலாண்மை சார்ந்த இருபத்தோராம் நூற்றாண்டின் முன்னேற்றப் பாதைக்கு ஏற்பத் தமிழ்மொழியின் வரையறைகளைச் செப்பனிடவும், விரிவு செய்திடவும் வழிகாட்டுகின்ற ஓர் அமைப்பாகத் தமிழ்கூறு நல்லுலகில் செயலாற்றி வருகின்றது.
நிகழ்வுகள்
- மருத்துவர் கு.சிவராமன் சிறப்புரை - ”நலம் 360°”-(2.11.2015)
- தமிழ் மன்றம் 2015-2016 துவக்கவிழா (21.09.2015) பேரா.முனைவர்.கு.ஞானசம்பந்தன் அவர்களால் துவங்கிவைக்கப்பட்டது.
- LOGOT MLD (04.02.2015) தலைப்பு :தொழில் நுட்ப வளர்ச்சி சமுதாயத்தைப் பண்படுத்துகிறதா? பாழ்படுத்துகிறதா?
- பட்டி மன்றம் (05.03.2015) தலைப்பு சமுதாய வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பது பெரியோர்களின் அறிவாற்றலே! இளைஞர்களின் செயல்திறனே !.
- தமிழ் மன்றம் ஆண்டிதழ் “விருது” வெளியீடு,பொறுப்பாளர்